fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

சோளச் செய்கை மூலம் புத்தளம் மாவட்டத்தில் அதி கூடிய விளைச்சல்

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 11, 2020 13:24

சிறுபோகத்தில் சோளச் செய்கை மூலம் புத்தளம் மாவட்டத்தில் அதி கூடிய விளைச்சல் கிடைத்துள்ளது. கூடுதலான விவசாயிகள் சோளச் செய்கையில் இம்முறை ஈடுபட்டுள்ளனர்.

புத்தளம் மாவடடத்தில் 1,500 ஏக்கருக்கும் கூடுதலான நிலப்பரப்பில் சிறுபோகத்தில் சோளச் செய்கை மேற்கொள்ளப்பட்டது. இதன்மூலம் தற்போது வெற்றிகரமான அறுவடை கிடைத்துள்ளதாக கமநல சேவை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

செய்கைக்கென விவசாயிகளுக்கு அரசாங்கத்தினால் இலவசமாக விதைகள் வழங்கப்பட்டன. புத்தளம் மாவட்டத்தில் 1800 மெட்ரிக் தொன் அறுவடை இம்முறை எதிர்பார்க்கப்பட்டுள்ளதாக மாவட்ட உதவி கமநல சேவை ஆணையாளர் பாலித சேனாதீர தெரிவித்துள்ளார். தமக்கு சோளச் செய்கை மூலம் கூடிய வருமானம் கிடைத்துள்ளதாக செய்கையாளர்கள் தெரிவித்தனர்.

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 11, 2020 13:24

வணிகம்- அனைத்தும் படிக்க

ஆய்வு- அனைத்தும் படிக்க

கட்டுரைகள்- அனைத்தும் படிக்க

நாணய மாற்று விகிதங்கள்

CountryBuyingSelling
Dollar179.39183.06
USA
Pound232.18239.41
UK
Euro197.73204.49
EU
Yen1.621.67
Japan
Yuan25.726.91
China
Dollar121.84126.92
Australia
CountryCurrencyRate
Dinar480.97
Dinar597.39
Riyal470.97
Riyal49.80
Riyal48.33
Dirham181.33