fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பிரதமர் கங்காராம விகாரைக்குச் சென்று ஆசிர்வாதம் பெற்றுக் கொண்டார்

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 9, 2020 18:14

பிரதமர் கங்காராம விகாரைக்குச் சென்று ஆசிர்வாதம் பெற்றுக் கொண்டார்

மகிந்த ராஜபக்ஷ பிரதமராக பதவியேற்றதன் பின்னர் ஹூனுபிட்டி கங்காராம விகாரைக்குச் சென்று ஆசிர்வாதம் பெற்றுக் கொண்டார். பிரதமர் சமய வழிபாடுகளில் ஈடுபட்டதுடன் கங்காராம விகாரரையின் கலாநிதி சங்கைகுரிய கிரிந்தே அசஜி, மிரிசவெட்டிய சயித்தியாராமாதிபதி சங்கைக்குரிய ஈத்தல வெட்டுனுவெவே ஞானதிலக்க தேரர் தலைமையிலான மகா சங்கத்தினர் பிரித் ஓதி அவரை ஆசிர்வதித்தனர். இதனை நினைவு கூரும் வகையில் தங்கமுழாம் பூசப்பட்ட கங்காராம விகாரையின் சின்னம் ஒன்றும் பிரதமரிடம் கையளிக்கப்பட்டது.

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 9, 2020 18:14

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க