fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

2021ம் ஆண்டுக்கான உலக கிண்ண T20 போட்டி இந்தியாவில்..

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 8, 2020 13:40

2021ம் ஆண்டுக்கான உலக கிண்ண ருவண்டி 20 போட்டி இந்தியாவில் இடம்பெறவுள்ளது. நேற்று இடம்பெற்ற நிர்வாக குழு கூட்டத்தில் குறித்த தீர்மானம் எட்டப்பட்டது. இதேவேளை கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இல்வாண்டு கைவிடப்பட்ட உலககிண்ண ருவண்டி 20 போட்டி தொடர் எதிர்வரும் 2022 ம் ஆண்டு அவுஸ்திரேலியாவில் நடத்தப்படவுள்ளது. இதேவேளை அடுத்த வருடத்திற்கான 12வது மகளீர் உலக கிண்ண கிரிக்கட் போட்டி பிற்போடப்பட்டள்ளது. 2022 பெப்ரவரி மாதம் போட்டிகள் நடத்தப்படுமெ ஐசிசி தெரிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 8, 2020 13:40

விளையாட்டு- அனைத்தும் படிக்க

கிரிக்கெட்- அனைத்தும் படிக்க

காற்பந்து- அனைத்தும் படிக்க

தடகள விளையாட்டு- அனைத்தும் படிக்க

ஏனைய விளையாட்டு- அனைத்தும் படிக்க