fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

நாட்டின் சுகாதார பாதுகாப்பு முறை மீது நம்பிக்கை வைத்த வாக்காளர்களுக்கு ஜனாதிபதி நன்றி தெரிவிப்பு…

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 6, 2020 09:46

நாட்டின் சுகாதார பாதுகாப்பு முறை மீது நம்பிக்கை வைத்த வாக்காளர்களுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் நேற்றைய தினம் டுவிட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. நேற்றைய தேர்தல் வாக்கெடுப்பில் 71 வீதமான வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர்.

கொவிட் 19 தொற்று பரவல் அச்சுறுத்தல் உலகில் இருந்து நீங்காத நிலையில் பொது தேர்தலை நடத்திய தெற்காசியாவில் முதலாவது நாடாக இலங்கை காணப்படும் நிலையில், பொதுமக்கள் எமது சுகாதார பாதுகாப்பு மீது நம்பிக்கை வைத்தமையே இதற்கு காரணமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 6, 2020 09:46

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க