fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

நாளை மற்றும் நாளை மறுதினம் சகல மதுபானசாலைகளுக்கும் பூட்டு

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 4, 2020 13:08

நாளை மற்றும் நாளை மறுதினம் நாட்டில் உள்ள சகல மதுபான சாலைகளும் மூடப்படவுள்ளன. கலால் திணைக்களம் இதனை அறிவித்துள்ளது. நாளைய தினம் பொதுதேர்தல் நடைபெறவுள்ளமையினால் நாட்டில் உள்ள சகல மதுபான சாலைகளும் மூட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கலால் திணைக்களம் தெரிவிக்கின்றது.

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 4, 2020 13:08

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க