fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

திடீர் சுற்றிவளைப்புகளில் 319 பேர் கைது

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 3, 2020 12:53

மேல் மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்ட திடீர் சுற்றிவளைப்புகளில் பல்வேறு குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய 319 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 24 மணித்தியாலங்களில் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனையின் போதே அவர்கள் கைதாகியுள்ளனர். ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டிலேயே அதிகளவான சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, தொடர்ந்தும் நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்படுமென பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 3, 2020 12:53

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க