பிரபல சிறுகதை எழுத்தாளர் சிபில் வெத்தசிங்க காலமானார்

பிரபல சிறுகதை எழுத்தாளர் சிபில் வெத்தசிங்க காலமானார் 0

🕔10:13, 1.ஜூலை 2020

சிறுவர்களுக்கான பிரபல சிறுகதை எழுத்தாளர் சிபில் வெத்தசிங்க இன்று (01) காலை காலமானார். அவர் தனது 93 ஆவது வயதில் இவ்வாறு காலமானதாக தெரிவிக்கப்படுகிறது.

Read Full Article
நாட்டின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை

நாட்டின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை 0

🕔10:02, 1.ஜூலை 2020

நாட்டின் சில பகுதிகளில் மேல், வடமேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் இன்று காலை வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது, ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ

Read Full Article
காணி மோசடியை தடுப்பதற்கு ஈ – காணி பதிவை துரிதப்படுத்த ஜனாதிபதி பணிப்பு

காணி மோசடியை தடுப்பதற்கு ஈ – காணி பதிவை துரிதப்படுத்த ஜனாதிபதி பணிப்பு 0

🕔10:00, 1.ஜூலை 2020

காணி பதிவின்போது இடம்பெறும் மோசடிகளை தவிர்ப்பதற்கும் பதிவு பொறிமுறைமையை துரிதப்படுத்துவதற்கும் ஈ – காணி (இலத்திரனியல் முறைமை) பதிவை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் பணிப்புரை விடுத்தார். காணிப் பதிவின்போது இடம்பெறும் மோசடிகள் மற்றும் தாமதங்கள் காரணமாக பொதுமக்கள் பல அசௌகரியங்களுக்கு முகங்கொடுக்கின்றனர். காணி ஆணையாளர் திணைக்களம், காணி உரித்துகள் நிர்ணய நிறுவனம், நில

Read Full Article

Default