19 இன் மூலம் மக்களின் உரிமைகள் மீறப்பட்டது : பிரதமர்

19 இன் மூலம் மக்களின் உரிமைகள் மீறப்பட்டது : பிரதமர் 0

🕔12:11, 31.ஜூலை 2020

19வது அரசியல் அமைப்பு சீர்த்திருத்தத்தின் மூலம் மக்களின் அடிப்படை உரிமைகள் இல்லாமல் ஆக்கப்பட்டதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். கண்டியில் இடம்பெற்ற புத்திஜீவிகளுடனான சந்திப்பின் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி துர்திஷ்டவசமாக ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்தமையினால் புதிய கட்சியொன்றை தமக்கு ஆரம்பிக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாக அவர் இங்கு தெரிவித்தார்.

Read Full Article
கிராமங்களுக்கு நேரடியாக விஜயம் செய்து மக்களின் குரல்களை செவிமடுக்கும் ஜனாதிபதிக்கு மக்கள் பாராட்டு

கிராமங்களுக்கு நேரடியாக விஜயம் செய்து மக்களின் குரல்களை செவிமடுக்கும் ஜனாதிபதிக்கு மக்கள் பாராட்டு 0

🕔12:08, 31.ஜூலை 2020

கிராமங்களுக்கு நேரடியாக விஜயம் செய்து மக்களின் குரல்களை செவிமடுக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு மக்கள் பாராட்டு தெரிவித்தனர். மக்கள் கூட்டங்களுக்கு பதிலாக ஜனாதிபதி அறிமுகப்படுத்திய புதிய கொள்கையை பாராட்டுவதாக பொதுமக்கள் சுட்டிக்காட்டுகின்றனர். ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி கம்பஹா மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களின் வெற்றியை உறுதிசெய்யும் வகையில் 2வது சுற்றில் கம்பஹா மாவட்டத்திற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ

Read Full Article
ஷானி அபேசேகர கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது

ஷானி அபேசேகர கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது 0

🕔10:42, 31.ஜூலை 2020

பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள முன்னாள் குற்றப்புலனாய்வு திணைக்கள பணிப்பாளர் ஷானி அபேசேகர கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Read Full Article
வார விடுமுறையை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவைகள்

வார விடுமுறையை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவைகள் 0

🕔10:39, 31.ஜூலை 2020

பொதுத் தேர்தலை முன்னிட்டு கொழும்பு மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் இருந்து தமது சொந்த இடங்களுக்கு செல்லும் மற்றும் மீண்டும் கொழுப்புக்கு திரும்பும் மக்களுக்காக விசேட போக்குவரத்து திட்டம் ஒன்றை மேற்கொள்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான திட்டம் இன்று தொடக்கம் ஆகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி வரை நடைமுறைப்படுத்தப்படும் என்று போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. பொது

Read Full Article
மார்ச், ஏப்ரல், மே மாதங்களுக்கான மின் கட்டணத்தில் சலுகை

மார்ச், ஏப்ரல், மே மாதங்களுக்கான மின் கட்டணத்தில் சலுகை 0

🕔19:44, 30.ஜூலை 2020

கொவிட் 19 காரணமாக ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்ட ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்கான மின் கட்டணங்களில் 300 கோடி ரூபா நிவாரணம் வழங்க மின்சார சபை தீர்மானித்துள்ளது. ஓர் அலகு மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு 23 ரூபா செலவாகின்றது. நாம் 16.50 சதத்திற்கே அதனை விற்பனை செய்கின்றோம். மின் சார சபை அரச நிறுவனம் என்ற

Read Full Article
களனி நகரை பாராம்பரிய உரிமைகளை பாதுகாக்கும் நகராக கட்டியெழுப்ப ஜனாதிபதி திட்டம்

களனி நகரை பாராம்பரிய உரிமைகளை பாதுகாக்கும் நகராக கட்டியெழுப்ப ஜனாதிபதி திட்டம் 0

🕔19:33, 30.ஜூலை 2020

போதை பொருள் மற்றும் பாதாள உலக செயல்பாடுகளிலிருந்து புராதன பாரம்பரியமிக்க பெருமைகளை பாதுகாக்கும் களனி நகரை கட்டியெழுப்ப போவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். எதிர்வரும் பொது தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியில் போட்டியிடும் வேட்பாளர்களின் வெற்றியை உ றுதிப்படுத்துவதற்காக களனியில் இடம்பெற்ற பொது கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர்இவ்வாறு தெரிவித்தார்.

Read Full Article
அங்கொட லொக்காவின் கடத்தலுக்காக பயன்படுத்தப்பட்ட கழுகு பொலிஸாரினால் மீட்பு

அங்கொட லொக்காவின் கடத்தலுக்காக பயன்படுத்தப்பட்ட கழுகு பொலிஸாரினால் மீட்பு 0

🕔18:27, 30.ஜூலை 2020

போதை பொருள் எடுத்துச் செல்வதற்கு இலகுவாக பயிற்சியளிக்ககூடிய கடல் கழுகொன்று மீகொட ஹெட்டியாவத்த பகுதியிலிருந்து மீட்கப்பட்டது. திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த அங்கொட லொக்கா எனும் பாதால உலக தலைவரின் போதை பொருட்களை எடுத்துச் செல்வதற்கு இந்த கழுகு பயன்படுத்தப்பட்டதா என்று பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இந்த ரக கழுகு 12 கிலோ எடைகொண்ட

Read Full Article
படுகொலையை புரிந்த நபர் ஒருவருக்கு மரணதண்டனை..

படுகொலையை புரிந்த நபர் ஒருவருக்கு மரணதண்டனை.. 0

🕔17:58, 30.ஜூலை 2020

படுகொலையை புரிந்த நபர் ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரணதண்டனையை விதியாக்கியது. மட்டக்குழி பகுதியை சேர்ந்த சந்தேக நபர் 2001 ஆம் ஆண்டு இப்படுகொலையை புரிந்துள்ளார். கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி தம்மிக்க கனேபொல இத்தீர்ப்பை வழங்கியுள்ளார்.

Read Full Article
இடமாற்றத்தை இரத்து செய்யுமாறு சானி அபேசேகர நீதிமன்றத்தில் கோரிக்கை..

இடமாற்றத்தை இரத்து செய்யுமாறு சானி அபேசேகர நீதிமன்றத்தில் கோரிக்கை.. 0

🕔17:58, 30.ஜூலை 2020

தமக்கு வழங்கப்பட்டிருந்த இடமாற்றத்தை இரத்து செய்யுமாறு குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் சானி அபேசேகர நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தார். சிசிரடி ஆப்ரு, எல்பி.டி தெஹிதெனிய, பிரீதி பத்மன் சூரசேன ஆகிய நீதியர்சர்கள் முன்னிலையில் மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

Read Full Article
எவன்காட் வழக்கு : சாட்சியங்கள் செப்டம்பர் 2 ஆம் திகதி முதல் பதிவு செய்யப்படும்

எவன்காட் வழக்கு : சாட்சியங்கள் செப்டம்பர் 2 ஆம் திகதி முதல் பதிவு செய்யப்படும் 0

🕔17:55, 30.ஜூலை 2020

எவன்காட் வழக்கு தொடர்பிலான சாட்சியங்கள் செப்டம்பர் 2 ஆம் திகதி முதல் பதிவு செய்யப்படுமென கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. பேருவலை கடலில் எவன்காட் கப்பலில் துப்பாக்கி ரவைகள், துப்பாக்கிகள், இருந்தமை தொடர்பாக எவன்காட் கம்பனியின் தலைவர் நிசங்க சேனாதிபதி உள்ளிட்ட 8 பிரதிவாதிகளுக்கு எதிராக சட்டமா அதிபர் வழக்கு தாக்கல் செய்துள்ளார். தம்மிக்க கனேபொல,

Read Full Article

Default