வெளிநாட்டில் உள்ள இலங்கை பணியாளர்களை அழைத்து வரும் நடவடிக்கை மீள ஆரம்பம்

வெளிநாட்டில் உள்ள இலங்கை பணியாளர்களை அழைத்து வரும் நடவடிக்கை மீள ஆரம்பம் 0

🕔12:57, 31.ஜூலை 2020

கொவிட் 19 தொற்று காரணமாக பாதிக்கப்பட்ட நிலையில் வெளிநாடுகளில் தங்கியுள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வரும் நடவடிக்கை, இன்று முதல் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களாக குறித்த நடவடிக்கை தற்காலிகமாக இடை நிறுத்தப்படடிருந்தது எவ்வாறெனினும் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் விசேட தலையீடு காரணமாக வெளிவிவகார அமைச்சு குறித்த நடவடிக்கைளை மீள ஆரம்பிக்க நடவடிக்கை எடுத்துள்ளது.

Read Full Article
சாதாரண தரப் பரீட்சைக்கு ஒன்லைன் முறையில் விண்ணப்பங்களை அனுப்பிவைக்க முடியும்

சாதாரண தரப் பரீட்சைக்கு ஒன்லைன் முறையில் விண்ணப்பங்களை அனுப்பிவைக்க முடியும் 0

🕔12:39, 31.ஜூலை 2020

கல்விப் பொதுதராதர சாதாரண தரப் பரீட்சைக்கு அடுத்த மாதம் 31ம் திகதி வரை ஒன்லைன் முறையில் விண்ணப்பங்களை அனுப்பிவைக்க முடியுமென பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. பாடசாலை மாணவர்கள் அதிபர் மூலமாக விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க முடியுமென பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்துள்ளார். தனிப்பட்ட பரீட்சார்த்திகள் பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தின் ஊடாக விண்ணப்பிப்பது அவசியம்.

Read Full Article
கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 814 ஆக உயர்வு

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 814 ஆக உயர்வு 0

🕔12:38, 31.ஜூலை 2020

நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 814 ஆக அதிகரத்துள்ளது. அவர்களில் 2 ஆயிரத்து 333 பேர் பூரண குணமடைந்துள்ளனர். 470 பேர் வைத்திசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Read Full Article
தனிமைப்படுத்தலை நிறைவு செய்து 166 பேர் வீடுகளுக்கு..

தனிமைப்படுத்தலை நிறைவு செய்து 166 பேர் வீடுகளுக்கு.. 0

🕔12:38, 31.ஜூலை 2020

தனிமைப்படுத்தலை நிறைவு செய்து 166 பேர் இன்றயை தினம் வீடுகளுக்கு அனுப்பிவைக்க்பபட்டுள்ளனர். ஜோர்தானில் தங்கியிருந்த நிலையில் இலங்கைக்கு அழைத்துவரப்பட்டு கிளிநொச்சி இயக்கச்சி பகுதியில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தபட்டிருந்தவரகளே இன்று வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

Read Full Article
சீனாவில் இருந்து அனுப்பப்படும் விதைகள் உயிரியல் ஆயுதமாக இருக்கலாமென எச்சரிக்கை

சீனாவில் இருந்து அனுப்பப்படும் விதைகள் உயிரியல் ஆயுதமாக இருக்கலாமென எச்சரிக்கை 0

🕔12:35, 31.ஜூலை 2020

சீனாவில் இருந்து வெளிநாடுகளுக்கு அனுப்பப்படும் விதைகள் உயிரியல் ஆயுதமாக இருக்கலாமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா கனடா மற்றும் பிரித்தானியா உள்ளிட்ட நாடுகளுக்கு தபால் மூலம் பொதிகள் அனுப்பப்பட்டுள்ளன. இந்நிலையில் குறித்த விதைகளை நிலத்தில் பயிரிட வேண்டாமெனவும் அது விவசாயத்தை அழிக்கும் உயிரியல் ஆயுதமாக இருக்கலாமெனவும் கனடா எச்சரித்துள்ளது. எ னினும் குறித்தவிதைகள் அடங்கிய பொதியை தாம்

Read Full Article
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலை ஒத்திவைக்க ஆலோசனை

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலை ஒத்திவைக்க ஆலோசனை 0

🕔12:33, 31.ஜூலை 2020

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலை ஒத்திவைப்பது தொடர்பில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஆலோசனைகளை மேற்கொண்டுள்ளார். நாட்டில் கொரோனா அச்சுருத்தல் அதிகரித்துள்ள நிலையில் நவம்பர் மாதம் தேர்தல் இடம்பெறவுள்ளது. குடியரசுக்கட்சி சார்பில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் தேரத்தலில் போட்டியிடுகின்றார். ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் உப ஜனாதிபதி ஜோ பிடன் போட்டியிடுகின்றார். இந்நிலையில் மக்கள் பாதுகாப்பாக வாக்களிக்கும்

Read Full Article
ஜப்பான் மற்றும் கட்டாரில் இருந்து 47 பேர் நாடு திரும்பியுள்ளனர்..

ஜப்பான் மற்றும் கட்டாரில் இருந்து 47 பேர் நாடு திரும்பியுள்ளனர்.. 0

🕔12:32, 31.ஜூலை 2020

ஜப்பான் மற்றும் கட்டாரில் இருந்து 47 பேர் நாடு திரும்பியுள்ளனர். இரு விமானங்களின் ஊடாக அவர்கள் இன்று அதிகாலை நாட்டுக்கு அழைத்துவரப்பட்டனர். கட்டார் கடற்படையில் சேவையாற்றிய 41 பேரும் ஜப்பானில் தொழிலுக்கென சென்ற 6 பேரும் அவர்களில் உள்ளடங்குகின்றன. அவர்கள் அனைவரும் கட்டுநாயக்க விமான நிலையத்தல் பிசிஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். இதேவேளை

Read Full Article
ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவுடன் தேர்தல் பிரசார நடவடிக்கைகள் நிறைவு

ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவுடன் தேர்தல் பிரசார நடவடிக்கைகள் நிறைவு 0

🕔12:32, 31.ஜூலை 2020

தேர்தல் பிரசார நடவடிக்கைகள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவடையவுள்ளது. 2ம் திகதி நள்ளிரவு 12 மணியின் பின் பிரசார கூட்டங்களை நடத்துதல், கிராமங்களிலும் வீடுகளிளும் கூட்டங்களை நடத்துதல், வீடு விடாக சென்று வாக்குகளை கேட்டல், துண்டுப்பிரசுரங்களை விநியோகித்தல், பிரசார பதாதைகளை காட்சிப்படுத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதற்மைய அமைதி காலத்தில் சட்டத்திற்கு எதிராக செயற்படும் நபர்களுக்கு

Read Full Article
ரிஷாட் பதூர்தீனுக்கு குற்றபுலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாக இன்று அழைப்பு..

ரிஷாட் பதூர்தீனுக்கு குற்றபுலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாக இன்று அழைப்பு.. 0

🕔12:32, 31.ஜூலை 2020

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதூர்தீனுக்கு குற்றபுலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாக இன்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் இடம்பெறும் விசாரணைகளுக்கமைய அவரிடம் வாக்குமூலம் பதிவுசெய்யப்படவுள்ளது. கடந்த 27 ம் திகதி குற்றபுலனாய்வு திணைக்களத்தில் 5 மணித்தியாலத்திற்கும் அதிக காலம், ரிஷாட் பதூர்தீன் வாக்குமூலம் வழங்கியிருந்தார். அதன்போது எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கமைய இன்றும் அவர் வாக்குமூலம் வழங்க

Read Full Article
நாட்டின் பொருளாதாரத்தை ஐக்கிய தேசிய கட்சிக்கு மாத்திரமே கட்டியெழுப்ப முடியும் : ரணில்

நாட்டின் பொருளாதாரத்தை ஐக்கிய தேசிய கட்சிக்கு மாத்திரமே கட்டியெழுப்ப முடியும் : ரணில் 0

🕔12:14, 31.ஜூலை 2020

நாட்டின் பொருளாதாரத்தை ஐக்கிய தேசிய கட்சிக்கு மாத்திரமே கட்டியெழுப்ப முடியுமென ஐதேகவின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இம்முறை பொது தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடும் ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளர்களின் வெற்றியை உறுதிசெய்யும் வகையில் கொள்ளுபிடி ஸ்டேன்லி ஜேன்ஸ் மைதானத்தில் கூட்டம் ஒன்று இடம்பெற்றது. இக்கூட்டம் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் இடம்பெற்றது. இதன்போது வேட்பாளர்

Read Full Article

Default