fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

அனைத்து மதுபானக் கடைகளுக்கும் பூட்டு

ITN News Editor
By ITN News Editor ஜூலை 31, 2020 19:31

எதிர்வரும் 5 மற்றும் 6 ம் திகதிகளில் நாட்டில் உள்ள சகல மதுபான சாலைகளும் மூடப்படவுள்ளன. கலால் திணைக்களம் இதனை அறிவித்துள்ளது. எதிர்வரும் 5ம் திகதி பொதுதேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கலால் திணைக்களம் தெரிவிக்கின்றது.

 

ITN News Editor
By ITN News Editor ஜூலை 31, 2020 19:31

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க