கொவிட் 19 எனப்படும் புதிய கொரோனா வைரஸினால் இதுவரை உலகம் முழுவதிலும் 17,217,829 (July 30, 2020 – 5.40pm) பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 10,729,644 பேர் குணமடைந்துள்ளனர். 670,943 பேர் மரணித்துள்ளனர். 213 நாடுகள் மற்றும் சுயாட்சி பிரதேசங்களில் கொரோனா வைரஸ் பரவியுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவிக்கின்றது.