fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

மேல் மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 237 பேர் கைது

ITN News Editor
By ITN News Editor ஜூலை 29, 2020 12:33

மேல் மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 237 பேர் கைது

மேல் மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் பல்வேறு குற்றங்களுடன் தொடர்புடைய 237 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் வெல்லம்பிடி, பொரளை, கிரேன்பாஸ், புறக்கோட்டை மற்றும் பானந்துறை தெற்கு பகுதிகளை சேர்ந்தவர்களென பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேக நபர்களில் 114 பேர் ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டதாக மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.

ITN News Editor
By ITN News Editor ஜூலை 29, 2020 12:33

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க