fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

இராஜாஙகனை பகுதியில் இன்று தபால் மூல வாக்கெடுப்பு..

ITN News Editor
By ITN News Editor ஜூலை 28, 2020 09:01

இராஜாஙகனை பகுதியில் இன்று தபால் மூல வாக்கெடுப்பு..

இராஜாங்கனை பிரதேசத்திற்கான தபால் மூல வாக்களிப்பு இன்று இடம்பெறவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கொவிட் 19 வைரஸ் பரவல் காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த இராஜாங்கனை பிரதேசம் தற்போது திறக்கப்பட்டுள்ளது. அதற்கமைய இராஜாங்கனை பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் காலை 9.00 மணி முதல் மாலை 4.00மணி வரை வாக்குப்பதிவுகள் இடம்பெறும்.

ITN News Editor
By ITN News Editor ஜூலை 28, 2020 09:01

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க