fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

தேர்தல் கடமைகளில் 84 ஆயிரம் பாதுகாப்பு அதிகாரிகள்…

ITN News Editor
By ITN News Editor ஜூலை 28, 2020 18:58

தேர்தல் கடமைகளில் 84 ஆயிரம் பாதுகாப்பு அதிகாரிகள்…

தேர்தல் கால பாதுகாப்பிற்கென 75 ஆயிரம் பொலிசாரும் 9 ஆயிரம் சிவில் பாதுகாப்பு படையினரும் என மொத்தம் 84 ஆயிரம் பேர் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சகருமான ஜாலிய சேனாரத்ன தெரிவித்தார். பொலிஸ் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

ITN News Editor
By ITN News Editor ஜூலை 28, 2020 18:58

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க