fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

டிப்பர் வண்டியொன்று வீதியை விட்டு விலகி 50 அடி பாதாளத்தில் வீழ்ந்து விபத்து

ITN News Editor
By ITN News Editor ஜூலை 27, 2020 19:09

டிப்பர் வண்டியொன்று வீதியை விட்டு விலகி 50 அடி பாதாளத்தில் வீழ்ந்து விபத்து

ஹட்டனிலிருந்து பொகவந்தலாவோ நோக்கி பயணித்த டிப்பர் வண்டியொன்று வீதியை விட்டு விலகி 50 அடி பாதாளத்தில் விழுந்துள்ளது. சம்பவத்தில் டிப்பர் வண்டியின் சாரதி படுகாயமடைந்துள்ளதாக பொஹவந்தலாவ பொலிசார் தெரிவித்துள்ளனர். இன்று பிற்பகல் 4 மணியளவில் விபத்து இடம்பெற்றுள்ளது. டிப்பர் வண்டியில் ஏற்பட்ட தொழிநுட்ப கோளாறு காரணமாக விபத்து ஏற்பட்டிருக்கலாமென பொலிசார் தெரிவித்துள்ளனர். விபத்து இடம்பெற்ற விதம் அருகிலிருந்த சி.சி.டிவி. கமெராவில் பதிவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஜூலை 27, 2020 19:09

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க