கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசன்துறை சந்திரகாந்தன் அல்லது பிள்ளையான் உள்ளிட்ட நான்கு பேர் ஒக்டோபர் 10 ம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் இவ்வுத்தரபை பிறப்பித்தது. மட்டு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோஸப் பரராஜசிங்கத்தின் படுகொலை தொடர்பில் இவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

பிள்ளையான் உள்ளிட்ட நான்கு பேரின் விளக்கமறியல் நீடிப்பு
படிக்க 0 நிமிடங்கள்