fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பங்களாதேஷ் கிரிக்கட் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம்

ITN News Editor
By ITN News Editor ஜூலை 24, 2020 16:53

பங்களாதேஷ் கிரிக்கட் அணி எதிர்வரும் ஒக்டோபர் மாதம் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது. இது தொடர்பில் பங்களாதேஸ் கிரிக்கட் நிறுவனம், இலங்கை கிரிக்கட் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளது. பேச்சுவார்த்தை வெற்றிகரமாக நிறைவடையும் பட்சத்தில், ஒக்டோபர் மாதம் இலங்கை மற்றும் பங்களாதேஸ் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடர் இடம்பெறும். கொவிட் 19 பரவல் காரணமாக அவுஸ்திரேலியாவில் இடம்பெறவிருந்த உலகக்கிண்ண ருவண்டி – 20 போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதனையடுத்தே இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள பங்களாதேஸ் திட்டமிட்டுள்ளதாக விளையாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

ITN News Editor
By ITN News Editor ஜூலை 24, 2020 16:53

விளையாட்டு- அனைத்தும் படிக்க

கிரிக்கெட்- அனைத்தும் படிக்க

காற்பந்து- அனைத்தும் படிக்க

தடகள விளையாட்டு- அனைத்தும் படிக்க

ஏனைய விளையாட்டு- அனைத்தும் படிக்க

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2020

logo