fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

கொவிட் 19 தடுப்பூசி அடுத்த வருடம் பயன்பாட்டுக்கு வருமென உலக சுகாதார அமைப்பு தெரிவிப்பு

ITN News Editor
By ITN News Editor ஜூலை 24, 2020 12:47

கொவிட் 19 வைரஸூக்கு எதிரான தடுப்பூசி பயன்பாட்டை அடுத்தவருடம் அளவில் எதிர்பார்க்கமுடியம் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. சர்வதேசத்தை அச்சுருத்தி வரும் கொரோனா வைரஸூக்கு எதிராக பல்வேறு நாடுகளும் தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுப்பட்டுள்ளன. இந்நிலையில் தடுப்பூசி தயாரிப்பு நடவடிக்கைகள் முன்னேற்றம் அடைந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பின் அவசரகால திட்டத்தின் தலைவர் மைக்ரியான் தெரிவித்துள்ளார். பொருளாதாரத்தை சார்ந்து இன்றி, தேவையை பொருத்து தடுப்பூசி விநியோகத்தை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கபடும்.

எவ்வாறெனினும் தடுப்பூசி நடைமுறைக்கும் வரும் வரை வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை உலக நாடுகள் மேற்கொள்ள வேண்டுமென உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஜூலை 24, 2020 12:47

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க