fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ஐபிஎல் போட்டிகளுக்கான அட்டவணை அடுத்தவாரம்…

ITN News Editor
By ITN News Editor ஜூலை 23, 2020 12:40

ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ள ஐபிஎல் போட்டிகளுக்கான அட்டவணை அடுத்தவாரம் வெளியிடப்படவுள்ளது. கொவிட் 19 வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக இந்தியாவில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் ஐபிஎல் போட்டிகளை அங்கு நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது.

இந்நிலையிலேயே ஐபிஎல் போட்டிகளை ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இந்திய கிரிக்கட் சபை ஏற்கனவே அறிவித்தது. ருவண்டி 20 உலக கிண்ண தொடரும் ஒத்திவைக்கப்பட்டுள்ளமையினால் எவ்வித சிக்கலுமின்றி ஐபிஎல் போட்டிகளை நடத்த சந்தர்ப்பம் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor ஜூலை 23, 2020 12:40

விளையாட்டு- அனைத்தும் படிக்க

கிரிக்கெட்- அனைத்தும் படிக்க

காற்பந்து- அனைத்தும் படிக்க

தடகள விளையாட்டு- அனைத்தும் படிக்க

ஏனைய விளையாட்டு- அனைத்தும் படிக்க

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2020

logo