fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

தனிமைப்படுத்தலை நிறைவுசெய்த மேலும் 132 பேர் இன்று வீடுகளுக்கு..

ITN News Editor
By ITN News Editor ஜூலை 23, 2020 12:17

தனிமைப்படுத்தலை நிறைவுசெய்த மேலும் 132 பேர் இன்று வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது. அதில் இரணைமடு தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 126 பேர் உள்ளடங்குகின்றனர். இதுவரை 25 ஆயிரத்து 316 பேர் தனிமைப்படுத்தலை நிறைவுசெய்து வீடு திரும்பியுள்ளனர். 48 தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் 4 ஆயிரத்து 948 பேர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவம் குறிப்பிட்டுள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஜூலை 23, 2020 12:17

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க