fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

தாத்தா ஆகப்போகும் விக்ரம்

ITN News Editor
By ITN News Editor ஜூலை 21, 2020 15:34

தாத்தா ஆகப்போகும் விக்ரம்

நடிகர் விக்ரமின் மகள் அக்‌ஷிதாவிற்கும், மறைந்த திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியின் கொள்ளுப்பேரன் மனு ரஞ்சித்துக்கும், கடந்த 2017-ம் ஆண்டு கருணாநிதி தலைமையில் கோபாலபுரம் இல்லத்தில் திருமணம் நடந்தது. இந்நிலையில் அக்‌ஷிதா கர்ப்பமாக இருக்கும் தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக லாக்டவுன் போடப்பட்டு இருப்பதால் இருவீட்டார் மட்டும் கலந்து கொள்ளும் வகையில் வளைகாப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறார்களாம். விக்ரம் விரைவில் நடிகர் விக்ரமின் மகள் அக்‌ஷிதாவிற்கும், மறைந்த திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியின் கொள்ளுப்பேரன் மனு ரஞ்சித்துக்கும், கடந்த 2017-ம் ஆண்டு கருணாநிதி தலைமையில் கோபாலபுரம் இல்லத்தில் திருமணம் நடந்தது. இந்நிலையில் அக்‌ஷிதா கர்ப்பமாக இருக்கும் தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக லாக்டவுன் போடப்பட்டு இருப்பதால் இருவீட்டார் மட்டும் கலந்து கொள்ளும் வகையில் வளைகாப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறார்களாம். விக்ரம் விரைவில் தாத்தா ஆகப்போகும் செய்தி அறிந்த ரசிகர்கள், அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். செய்தி அறிந்த ரசிகர்கள், அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

ITN News Editor
By ITN News Editor ஜூலை 21, 2020 15:34

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

உள்நாட்டு சினிமா- அனைத்தும் படிக்க

கொலிவுட்- அனைத்தும் படிக்க

பொலிவூட்- அனைத்தும் படிக்க

ஹொலிவுட்- அனைத்தும் படிக்க

இசை- அனைத்தும் படிக்க