fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ஆபிரிக்க வலயத்திற்கு அவசர உதவிகள் தேவைப்படுவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவிப்பு

ITN News Editor
By ITN News Editor ஜூலை 21, 2020 12:46

ஆபிரிக்க வலயத்திற்கு அவசர உதவிகள் தேவைப்படுவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. கொவிட் 19 வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் சுகாதார சேவைகளின் முறைமைகளை மேம்படுத்த வேண்டியது முதல் கட்ட தேவையாக காணப்படுகின்றது. அவ்வாறு சுகாதார சேவைகள் மேம்படுத்தப்படாவிடின் ஆபிரிக்க வலயத்தில் கடும் நெருக்கடியான சூழல் ஏற்படக்கூடுமென உலக சுகாதார அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஜூலை 21, 2020 12:46

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க