fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

PCR பரிசோதனைகள் தொடர்பில் உலக சுகாதார அமைப்பு இலங்கைக்கு பாராட்டு

ITN News Editor
By ITN News Editor ஜூலை 21, 2020 12:37

கொரோனா வைரஸ் தொற்றாளர்களை அடையாளம் காண்பதற்கென முன்னெடுக்கப்படும் பிசிஆர் பரிசோதனைகள் தொடர்பில் உலக சுகாதார அமைப்பு பாராட்டுக்களை தெரிவித்துள்ளது. எதிர்வரும் வியாழக்கிழமை விசேட கலந்துரையாடலை முன்னெடுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கென மகாண மற்றும் பிரதேச சுகாதார சேவை பணிப்பாளர்கள் அழைக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். மாவட்ட ரீதியல் பிசிஆர் பரிசோதனைகளை முன்னெடுப்பதற்கான திட்டங்களை வகுக்க எதிர்பார்த்துள்ளதாகவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

ITN News Editor
By ITN News Editor ஜூலை 21, 2020 12:37

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க