fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

தெற்று அதிவேக நெடுஞ்சாலையில் மண்சரிவு

ITN News Editor
By ITN News Editor ஜூலை 20, 2020 11:28

தெற்று அதிவேக நெடுஞ்சாலையில் மண்சரிவு இடம்பெற்றுள்ளது. இமதுவ மற்றும் பின்னதுவ என்ற பகுதியில் இந்த மண் மேடு இடிந்து விழுந்துள்ளது. போக்குவரத்து தடைப்பட்டிருப்பதனால் பின்னதுவ மற்றும் இமதுவக்கிடையிலான பகுதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இதனால் இந்த பகுதியின் ஊடாக செல்லும் வாகனங்கள் பின்னதுவ மற்றும் இமதுவ வெளியேறும் வாயிலில் இருந்து பயணிப்பதற்கு பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டிருப்பதாக பொலிஸ் தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஜூலை 20, 2020 11:28

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க