fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

மாலி இராச்சியத்தில் நீடிக்கும் அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள்..

ITN News Editor
By ITN News Editor ஜூலை 18, 2020 16:18

மாலி இராச்சியத்தில் அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் வலுப்பெற்றுள்ளன. அந்நாட்டு ஜனாதிபதி இப்ராஹிம் பவுபக்கரை பதவி விலகுமாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் வலியுறுத்தியுள்ளனர். கடந்த சில வாரங்களாக நீடிக்கும் ஆர்ப்பாட்டங்கள் காரணமாக மாலி இராச்சியத்தில் அமைதியின்மை நிலவுகின்றது. தலைநகர் பமாக்கோ உட்பட பல இடங்களில் எதிர்ப்பு பேரணிகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. ஆட்சியுள்ள அரசாங்கம் ஜனநாயக ரிதியான மாற்றங்களை மேற்கொள்வதற்கு முன்வரவேண்டுமென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளோர் தெரிவித்துள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor ஜூலை 18, 2020 16:18

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க