இதுவரை 901 கடற்படை வீரர்கள் பூரண குணம்
Related Articles
இலங்கையில் மேலும் இரு கடற்படை வீரர் பூரணமாக குணமடைந்துள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்தார்.
அதன்படி, இதுவரை நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான 901 கடற்படை வீரர்கள் தற்போதைய நிலையில் பூரணமாக குணமடைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.