சட்டரீதியான பாதுகாப்பு இன்றி கடமையில் ஈடுபடமுடியாதென்பதை வலியுறுத்தி இன்று நண்பகல் முதல் கொவிட் 19 பரவல் கட்டுப்பாட்டு செயற்பாடுகள் அனைத்திலிருந்தும் விலகுவதற்கு பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

சட்ட ரீதியான பாதுகாப்பு இல்லையென பொது சுகாதார பரிசோதகர்கள் பணிப்பகிஷ்கரிப்பில்..
படிக்க 0 நிமிடங்கள்