fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

வடக்கிற்கான ரயில் போக்குவரத்து வழமைக்கு..

ITN News Editor
By ITN News Editor ஜூலை 17, 2020 10:31

வடக்கிற்கான ரயில் போக்குவரத்து வழமைக்கு திரும்ப, மேலும் சில மணித்தியாலங்கள் செல்லுமென புகையிரத கட்டுப்பாட்டறை தெரிவித்துள்ளது. அநுராதபுரம் செனரத்கம பகுதியில் ரயில் தடம்புரண்டதில், போக்குவரத்துக்கு தடை ஏற்பட்டுள்ளது. தலைமன்னாரிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலே, தடம்புரண்டதாக புகையிரத கட்டுப்பாட்டறை குறிப்பிட்டுள்ளது. தற்போது தண்டவாளங்களை சீர்செய்யும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. சில மணித்தியாலங்களில் ரயில் சேவையை வழமைக்கு கொண்டுவரமுடியுமென புகையிரத கட்டுப்பாட்டறை நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஜூலை 17, 2020 10:31

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க