fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் 20 ஆயிரம் ரூபா மாதாந்த கொடுப்பனவு

ITN News Editor
By ITN News Editor ஜூலை 16, 2020 18:37

ரணசிங்க பிரேமதாசவின் வழியில் சென்று மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் 20 ஆயிரம் ரூபா மாதாந்த கொடுப்பனவை வழங்கப்போவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

ரிக்கில்ல கஸ்கட பகுதியில் இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார். ஐக்கிய மக்கள் சக்தியின் அங்குராங்கெத்த பிரதேச அமைப்பாளர் ஜயலத் பங்கொட இதனை ஏற்பாடு செய்திருந்தார்.

 

 

 

 

ITN News Editor
By ITN News Editor ஜூலை 16, 2020 18:37

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க