புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குடப்ட்ட முத்தியங்கட்டு வனப்பகுதிக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட நிலையில் காணாமல் போன யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் 9 பேரும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். ஒட்டுச்சுட்டான் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் இணைந்து இன்று காலை அவர்களை பாதுகாப்பாக மீட்டுள்ளனர். நேற்றைய தினம் குறித்த மாணவர்கள் வனப்பகுதிக்கு சென்றுள்ளனர். வனப்பகுதியில் இடை நடுவே அவர்கள் காணாமல் போனதாக கிடைக்கபெற்ற தகவளுக்கு அமைய சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுதுள்ளனர்.
முல்லைத்தீவு வனப்பகுதியில் காணாமல் போன பல்கலைக்கழக மாணவர்கள் மீட்கப்பட்டுள்ளனர்..
படிக்க 0 நிமிடங்கள்