தபால் மூல வாக்குகளை பதிவு செய்யும் 4ஆம் நாள் இன்றாகும். சகல பொலிஸ் நிலையங்கள் பாதுகாப்பு படையினர், சிவில் பாதுகாப்பு திணைக்களத்தினர், சுகாதார பிரிவினர், சகல மாவட்ட செயலக ஊழியர்கள், தேர்தல் செயலக ஊழியர்கள் இன்று தமது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர். நாளைய தினமும் இவர்களுக்க வாக்களிக்க முடியும். கடந்த 13ஆம் திகதி முதல் தபால் மூல வாக்களிப்ப இடம்பெற்று வருகின்றது. இத்தினங்களில் வாக்களிப்ப முடியாதவர்கள் எதிர்வரும் 20 மற்றும் 21ஆம் திகதிகளில் வாக்களிக்க முடியுமென தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தபால் மூல வாக்களிப்பில் 4ஆம் நாள் இன்று
படிக்க 0 நிமிடங்கள்