fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

கஞ்சா செடி வளர்ப்பில் ஈடுப்பட்ட ஒருவர் கைது

ITN News Editor
By ITN News Editor ஜூலை 15, 2020 13:10

உடபுஸலாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வோல்டிமோர் பகுதியில் கஞ்சா செடி வளர்ப்பில் ஈடுப்பட்ட ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். நேற்றைய தினம் நுவரேலிய மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் முன்னெடுத்த திடீர் சுற்றிவளைப்பில் இந்நபர் கைதுசெய்யப்பட்டார். குறித்த நபர் தனது வீட்டு தோட்டத்தில் வளர்த்து வந்த நான்கு கஞ்சா செடிகள் கைப்பற்றப்பட்டுள்ளதோடு, விற்பனைக்கு தயாராக வைத்திருந்த 6 கிராம் கஞ்சாவும் கைப்பற்றப்பட்டுள்ளன. சந்தேக நபரை இன்றைய தினம் வளப்பனை நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ITN News Editor
By ITN News Editor ஜூலை 15, 2020 13:10

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க