fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

திருகோவில் பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட வீடு பயனாளிகளிடம் கையளிப்பு

ITN News Editor
By ITN News Editor ஜூலை 15, 2020 13:11

ஜனாதிபதியின் எண்ணக்கருவிற்கு அமைய முன்னெடுக்கப்பட்டுள்ள ‘உங்களுக்கு வீடு நாட்டிற்கு எதிர்காலம்’ எனும் வேலைத்திட்டத்தின் ஊடாக திருகோவில் பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட வீடு பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டது. தேசிய வீடமைப்பு அதிகார சபையின் 6 இலட்சம் ரூபா மானிய நிதி உதவியுடனும், பயனாளியின் நிதி பங்களிப்புடனும் இவ்வீடு நிர்மாணிக்கப்பட்டது. வறுமைக்கோட்டின் கீழ் குடிசை வீட்டில் 4 பெண் பிள்ளைகளோடு வாழந்து வரும் குடும்பத்திற்கே இவ்வீடு கையளிக்கப்பட்டது. தம்பிலுவில் பகுதியில் அமைக்கப்பட்ட இவ்வீடானது திருகோவில் பிரதேச செயலக சிரேஷ்ட தொழில்நுட்ப உத்தியோகத்தர் வி.திவாகரனின் தலைமையில் பயனாளிடம் கையளிக்கப்பட்டது.

ITN News Editor
By ITN News Editor ஜூலை 15, 2020 13:11

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க