மேல் மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போது பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 388 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இன்று அதிகாலை 5 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் குறித்த கைது நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளன. இவர்களுள் ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் 148 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் காரியாலயம் தெரிவித்துள்ளது.

மேல் மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு : 388 பேர் கைது
படிக்க 0 நிமிடங்கள்