fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பிலான விசாரணைகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது..!

ITN News Editor
By ITN News Editor ஜூலை 14, 2020 19:20

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக குற்றப்புலனாய்வு திணைக்களம் மேற்கொண்டு வரும் விசாரணைகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகருமான ஜாலிய சேனாரட்ன தெரிவித்துள்ளார்.

‘தாக்குதல் இடம்பெற்ற காலத்தில் கைத்தொழில் அபிவிருத்தி சபை தம்மிடம் இருந்த உலோக பொருட்களை தவறான முறையில் தனியார் நிறுவனம் ஒன்றுக்கு வழங்கியமை தொடர்பாக முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனிடம் வாக்குமூலம் பெறப்படவுள்ளதாகவும் பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்தார்.’

ITN News Editor
By ITN News Editor ஜூலை 14, 2020 19:20

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2020

logo