fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

”முகக்கவசம் அணிய வேண்டியது கட்டாயம்” பிரித்தானியா

ITN News Editor
By ITN News Editor ஜூலை 14, 2020 17:56

கடை தொகுதிகளில் முகக்கவசம் அணிய வேண்டியதை கட்டாயமாக்க பிரித்தானியா தீர்மானித்துள்ளது. எதிர்வரும் 24ம் திகதி முதல் இந்நடவடிக்கை முன்னெடுக்க அவர்கள் தீர்மானித்துள்ளனர். அதிகளவான மக்கள் ஒன்றுக்கூடும் இடங்களில் கொரோனா வைரஸ் பரவுவதற்கு அதிக வாய்ப்பு காணப்படுன்றது. அதனை தடுப்பதற்கு இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பொது போக்குவரத்தின் போது கட்டாயமாக முகக்கவசம் அணிவது கடந்த 15ம் திகதி முதல் பிரித்தானியாவில் அமுல்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor ஜூலை 14, 2020 17:56

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க