fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

மேல் மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புக்களில் 333 சந்தேகநபர்கள் கைது

ITN News Editor
By ITN News Editor ஜூலை 14, 2020 13:22

மேல் மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புக்களில் 333 சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கடந்த 24 மணித்தியாலங்களில் பல பிரதேசங்களில் சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டதாக மேல்மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் காரியாலயம் தெரிவித்துள்ளது. கல்கிஸ்ஸை, ஹொரணை மற்றும் கம்பஹா ஆகிய பிரதேசங்களில் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. போதைப்பொருள் வர்த்தகத்தோடு தொடர்புடைய நபர்கள் இதன்போது கைதுசெய்யப்பட்டதாக மேல்மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் காரியாலயம் மேலும் தெரிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஜூலை 14, 2020 13:22

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க