fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

வர்த்தகர் ஒருவரிடம் லஞ்சம் பெற்ற பொலிஸ் அதிகாரி கைது

ITN News Editor
By ITN News Editor ஜூலை 14, 2020 13:20

வர்த்தகர் ஒருவரிடம் லஞ்சம் பெற்ற பொலிஸ் அதிகாரி ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். அவர், யக்கல பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் பரிசோதகராக கடமையாற்றியவர் என தெரியவந்துள்ளது. 15 ஆயிரம் ரூபாவினை லஞ்சமாக பெற்றுக்கொண்ட சந்தர்ப்பத்தில் லஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் அவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஜூலை 14, 2020 13:20

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க