fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

தென் சீன கடல் சீனாவின் சொத்து அல்ல : அமெரிக்கா

ITN News Editor
By ITN News Editor ஜூலை 14, 2020 13:13

தென் சீன கடல் சீனாவின் கடல் சம்ராஜ்ஜியம் இல்லையென அமெரிக்கா தெரிவித்துள்ளது. சீனா தென் சீனகடற்பரப்பில் சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடுவதாக அமெரிக்க ராஜங்க செயலாளர் மைக்போம்பியோ தெரிவித்து;ளளார். தென் சீன கடலில் சட்டவிரோதாக செயற்படும் சீனா ஏனைய தெற்காசிய கடலோர நாடுகளுக்கு அச்சுறுத்தல் விடுத்து வருவதாகவும் அவர் குறிப்பட்டார். இந்நிலையில், தென் சீன கடலின் பெரும்பகுதி தங்களுக்கு சொந்தமானதென சீனா கூறுவது முற்றிலும் சட்டவிரோமானது எனவும் இச்செயற்பாட்டிற்கு உலக நாடுகள் அனுமதி வழங்காது என்றும் மைக்போம்பியோ தெரிவித்து;ளளார். எவ்வாறெனினும் அமெரிக்கா சர்வதேச சட்டத்தை மீறி இவ்விடயத்தில் தலையீடுவதாக சீனா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor ஜூலை 14, 2020 13:13

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க