fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

கொரோனா வைரஸ் மோசமான பேரழிவை ஏற்படுத்துமென உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

ITN News Editor
By ITN News Editor ஜூலை 14, 2020 12:24

சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றாவிடின், கொரோனா வைரஸ் மோசமான பேரழிவை ஏற்படுத்துமென உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஐரோப்பியா மற்றும் ஆசிய நாடுகள் பல கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் முன்னேற்றம் கண்டுள்ளன. எனினும் பல நாடுகள் தவறான திசையில் சென்று கொண்டிருப்பதாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் தெரிவித்துள்ளார். அடிப்படையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றாவிடின், கொரோனா அதன் பயணத்தை தொடர்ந்து கொண்டே இருக்கும். தற்போதுள்ள நிலையை விட மோசமான உச்சகட்ட அழிவை ஏற்படுத்துமென அவர் அறிவுறுத்தியுள்ளார்.

ITN News Editor
By ITN News Editor ஜூலை 14, 2020 12:24

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க