fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

யாழ் பல்கலை. கிளிநொச்சி வளாகத்தின் அனைத்து பகுதிகளும் முடக்கம்

ITN News Editor
By ITN News Editor ஜூலை 14, 2020 12:18

யாழ் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகத்தின் அனைத்து பகுதிகளும் முடக்கப்பட்டுள்ளது. தொழிநுட்ப பீடத்தில் கல்வி பயிலும் மாணவி ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாமென சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. அதற்கமைய பல்கலைக்கழகத்தின் அனைத்து பகுதிகளும் சுகாதார திணைக்களத்தினால் முடக்கப்பட்டுள்ளது. வளாகத்திலிருந்து வெளியேறும், வளாகத்திற்குள் செல்வதற்கும் நேற்று மாலை முதல் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதேவேளை கொரோனா தொற்று சந்தேகம் காரணமாக கிளிநொச்சி வளாகத்தில் நடைபெற்ற அனைத்து பரீட்சை நடவடிக்கைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

ITN News Editor
By ITN News Editor ஜூலை 14, 2020 12:18

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க