fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

இந்தியாவில் நாளாந்தம் அதிகரித்து வரும் கொரோனா தொற்றாளர்கள்..

ITN News Editor
By ITN News Editor ஜூலை 13, 2020 13:08

நாளாந்தம் இந்தியாவில் அடையாளம் காணப்படும் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதோடு மரணங்களும் அதிகரித்துள்ளதாக அந்நாட்டு சுகாதார பிரிவினர் அச்சம் வெளியிட்டுள்ளனர். கடந்த 24 மணித்தியாலங்களில் மாத்திரம் 29 ஆயிரத்து 108 பேர் வைரஸ் தொற்றாளர்களான இனங்காணப்பட்டுள்ளதோடு 500 க்கும் அதிகமான மரணங்கள் பதிவாகியுள்ளதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன் அடிப்படையில் மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை இந்தியாவில் 9 இலட்சத்தை அண்மித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஜூலை 13, 2020 13:08

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2020

logo