நாட்டில் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 617 ஆக அதிகரித்துள்ளது. அவர்களில் ஆயிரத்து 981 பேர் பூரண குணமடைந்துள்ளனர். இந்நிலையில் 625 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில் 99 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாமென்ற சந்தேகத்தின் அடிப்படையில் வைத்திய கண்காணிப்பின் கீழ் வைக்கப்பட்டுள்ளனர். நேற்றைய தினத்தில் 106 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
[ot-caption title=”” url=”https://www.itnnews.lk/wp-content/uploads/2020/07/2020-07-12_6-1.png”]