fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

‘இடுகம’ கொவிட் – 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்தின் மீதி 1,458 மில்லியனாக அதிகரிப்பு

ITN News Editor
By ITN News Editor ஜூலை 11, 2020 13:29

இடுகம கொவிட் 19 சுகாதார மற்றும் சமூக பாதுகாப்பு நிதியத்தின் இருப்பு ஆயிரத்து 458 மில்லியனாக அதிகரித்துள்ளது. ஸ்ரீ லங்கா அமரபுர மகாசங்கத்தினால் 10 இலட்சம் ரூபா நிதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் வழங்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஜூலை 11, 2020 13:29

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க