ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று மாத்தளைக்கு விஜயம் செய்யவுள்ளார். பொதுஜன பெரமுன கட்சிசார்பில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வெற்றிக்காக ஜனாதிபதி மக்கள் சந்திப்புக்களிலும் கலந்துகொள்ளவுள்ளார். மாத்தளை மாவட்டத்தின் பல இடங்களில் மக்கள் சந்திப்புக்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.