இன்றைய தினம் 283 இலங்கையர்கள் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். 278 பேர் ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்தும் ஐவர் ஜப்பானிலிருந்தும் இலங்கை வந்துள்ளனர். அவர்கள் இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர். அனைவருக்கும் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இன்றைய தினம் 283 இலங்கையர்கள் நாட்டிற்கு..
படிக்க 0 நிமிடங்கள்