fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ஹெரோயின் தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் 144 பேர் கைது

ITN News Editor
By ITN News Editor ஜூலை 9, 2020 13:11

ஹெரோயின் தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் 144 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபரின் ஆலோசனைக்கமைய சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது. இதன்போது 122 கிராமுக்கும் அதிகமான ஹெரோயின் கைப்பற்றப்பட்டது. இன்று அதிகாலை 5 மணி வரை முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் ஐஸ், கஞ்சா மற்றும் சட்டவிரோத போதைப்பொருளை வைத்திருந்த சந்தேகத்தின் அடிப்படையில் 200 க்கும் அதிகமானோர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். ஏனைய குற்றச்சாட்டுக்களின் பேரில் 357 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

ITN News Editor
By ITN News Editor ஜூலை 9, 2020 13:11

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க