fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

கொவிட் 19 வைரசுக்கு எதிராக ஒன்றிணைந்த பரிசோதனைகளை மேற்கொள்ள சீனா தீர்மானம்

ITN News Editor
By ITN News Editor ஜூலை 9, 2020 13:03

கொவிட் 19 வைரசுக்கு எதிராக ஒன்றிணைந்த பரிசோதனைகளை மேற்கொள்ள சீனா தீர்மானித்துள்ளது. மருந்து உற்பத்தி ஊசி தயாரிப்பு மற்றும் உபகரணங்களை தயாரித்தல் ஆகியவற்றை முன்னிலைப்படுத்தி வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. வைரசுக்கு எதிராக சீனாவின் பாரம்பரிய மருந்து பொருட்களை பயன்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்தும் இதன்போது ஆராயப்படவுள்ளது. தற்போது தடுப்பூசியை தயாரிப்பதற்கான முதற்கட்டம் நிறைவடைந்துள்ளது. இரண்டாம் கட்டத்தை விரைவில் ஆரம்பிக்கவுள்ளதாக சீனா தெரிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஜூலை 9, 2020 13:03

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க