நாட்டில் நேற்றைய தினம் 13 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். அதற்கமைய இதுவரை இரண்டாயிரத்து 94 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 1967 பேர் பூரண குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். 116 பேர் தொடர்ந்தும் சிகிச்சைப்பெற்று வருவதோடு, 56 பேர் விசேட கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 1,967 பேர் பூரண குணம்
படிக்க 0 நிமிடங்கள்