fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

தேனவக்க ஆற்றிலிருந்து இரு ஆண்களின் சடலங்கள் மீட்பு

ITN News Editor
By ITN News Editor ஜூலை 8, 2020 13:13

பெல்மடுல்ல – தேனவக்க ஆற்றிலிருந்து இரு ஆண்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. குறித்த இருவரும் இரண்டு தினங்களுக்கு முன்னர் உயிரிழந்திருக்கலாமென பொலிசார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

அவர்கள் யார் என்பது தொடர்பான விடயங்கள் இதுவரை தெரியவரவில்லை. இன்று காலை குறித்த சடலங்கள் மீட்கப்பட்ட நிலையில் நீதவான் விசாரணை இடம்பெறவுள்ளதாக பெல்மடுல்ல பொலிசார் தெரிவித்துள்ளனர்.
வெளிநாடு

ITN News Editor
By ITN News Editor ஜூலை 8, 2020 13:13

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க